காங்கிரஸ் கொடி, சின்னம் 
செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் - 51 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் உள்ள 288 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது.

ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இந்த தேர்தலை ஒன்றாக இணைந்து எதிர்கொள்கிறது.காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன.