செய்திகள்

சீனா ஓபன் பேட்மிண்டன்- காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தோல்வி

சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேர்செட்டில் தோல்வியடைந்து வெளியேறினார். #ChinaOpen2018

மாலை மலர்

ஜப்பான் வீரரின் ஆட்டத்திற்கு ஸ்ரீகாந்த் கிதாம்பியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டை 9-21 என இழந்த ஸ்ரீகாந்த், 2-வது செட்டை 11-21 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.