தலைமைச் செயலாளர் சண்முகம் 
செய்திகள்

தலைமை செயலாளர், டிஜிபி திரிபாதி டெல்லி பயணம்

தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்கின்றனர்.

மாலை மலர்

சென்னை:

தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்கின்றனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்க தலைமை செயலாளர், டிஜிபி திரிபாதி ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.