திருநெல்வேலி:
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இன்றைய லீக் ஆட்டம் திருநெல்வேலியில் மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து வருகிறது.