சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது.
கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து ஆலோசிப்பதாக தெரிகிறது.