பிரபல கால்பந்து கிளப் அணியான செல்சியாவிற்காக 1998-ல் இருந்து இந்த ஆண்டு வரை 19 ஆண்டுகளாக விளையாடினார். இந்த அணிக்காக 492 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் விளையாடிய காலத்தில் செல்சியா நான்கு இங்கிலீஷ் பிரிமீயர் லீக், ஐந்து எஃப்.ஏ. கோப்பை, மூன்ற கால்பந்து லீக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளது.