செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி உலகக்கோப்பைக்கான பரிசோதனையான இருக்கும்- இந்திய கேப்டன்

நெதர்லாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் உலகக்கோப்பைக்கான பரிசோதனையான இருக்கும் என இந்திய அணி கேப்டன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இந்த தொடர் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு பரிசோதனையாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.