அமைச்சர் கேபி அன்பழகன் 
செய்திகள்

சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக.10 வரை அவகாசம்- கே.பி.அன்பழகன்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 25ந்தேதி முதல் ஆக.5ந்தேதி வரை என்பதற்கு பதிலாக ஆக.1ந்தேதி முதல் 10ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

www.tngasa.in-ல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.