5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்- மத்திய அரசு அறிவிப்பு
கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோவின் தேசிய ஒலிபரப்பை நிறுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. #AllIndiaRadio
மாலை மலர்
கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆல் இந்தியா ரேடியோவின் தேசிய ஒலிபரப்பு சேவையை நிறுத்துவதுடன், அங்குள்ள பிராந்திய பயிற்சி மையங்களை மூடவும் பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது.