வெங்காயம் 
செய்திகள்

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு உத்தரவு

அனைத்து வகையான வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து வகை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.