உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது.
மேலும், மத்திய அரசு மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கையிருப்பில் வைக்கும் வெங்காயத்தின் அளவுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.