செய்திகள்

சி.பி.ஐ. சோதனை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி பதில்

மத்திய அரசை விமர்சிப்பதால், தான் குறி வைக்கப்படுவதாக ப.சிதம்பரம் கூறிய குற்றச்சாட்டிற்கு மத்திய மின்துறை மந்திரி பியுஷ் கோயல் பதில் அளித்தார்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியது. மத்திய அரசை விமர்சிப்பதால், தான் குறி வைக்கப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டி இருந்தார்.

SCROLL FOR NEXT