முத்தலாக் 
செய்திகள்

வாட்ஸ்அப் மூலம் மனைவிக்கு விவாகரத்து: முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

வாட்ஸ்அப் மூலம் தலாக் கூறி மனைவிக்கு விவாகரத்து கொடுத்த குற்றச்சாட்டில் கணவன் மீது முத்தலாக் சட்டத்தின் கீழ் தானே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அப்போது முத்தலாக் என்பது சட்ட விரோதம். இதை தடுப்பதற்கு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

கடந்த வாரம் வியாழக்கிழமை மக்களவையிலும், இந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையிலும் முத்தலாக் மசோதா நிறைவேறியது. அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT