கோப்பு படம் 
செய்திகள்

சமூக இடைவெளி பின்பற்றாமல் நிவாரண பொருட்கள் வழங்கிய அ.ம.மு.க.வினர் 7 பேர் மீது வழக்கு

கோவை அருகே சமூக இடைவெளி பின்பற்றாமல் நிவாரண பொருட்கள் வழங்கிய அ.ம.மு.க.வினர் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை வடவள்ளி நவாவூர் பிரிவில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் அப்பாத்துரை தலைமையில் வடவள்ளியை சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் கட்சியினர் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

SCROLL FOR NEXT