செய்திகள்

கரிபியன் ப்ரீமியர் லீக்- இறுதிப் போட்டியில் கயானா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை

கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #CPL2018

மாலை மலர்

ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோதின. இதனடிப்படையில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயினிட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறின.