பேட்மிண்டன் தரவரிசை- முதல் 10 இடத்திற்குள் ஸ்ரீகாந்த், பிவி சிந்து
பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் இந்தியாவின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், வீராங்கனை பிவி சிந்து முதல் 10 இடத்திற்குள் நீடிக்கின்றனர். #Srikanth #PVSindhu
மாலை மலர்
டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 83754 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷி யுகி, மலேசியாவின் லீ் சாங் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.