தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் சற்று உயர்ந்திருந்தது. 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும் விற்பனையானது. 31-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கும் விற்பனையானது.
நவம்பர் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. 3-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது.
நேற்று காலையில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,825-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனையானது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,680 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
4-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800
3-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
2-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,200
1-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840
31-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840
4-11-2026- ஒரு கிராம் ரூ.210
3-11-2026- ஒரு கிராம் ரூ.200
2-11-2026- ஒரு கிராம் ரூ.200
1-11-2026- ஒரு கிராம் ரூ.200
31-10-2026- ஒரு கிராம் ரூ.200