சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் சற்று உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
30-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,320
29-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,560
28-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,560
27-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
26-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,680
30-10-2026- ஒரு கிராம் ரூ.210
29-10-2026- ஒரு கிராம் ரூ.215
28-10-2026- ஒரு கிராம் ரூ.220
27-10-2026- ஒரு கிராம் ரூ.220
26-10-2026- ஒரு கிராம் ரூ.220