கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், ரூ.560 அதிகரித்து சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கும், கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720
27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960
26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400
24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840
28-07-2026- ஒரு கிராம் ரூ.235
27-07-2026- ஒரு கிராம் ரூ.240
26-07-2026- ஒரு கிராம் ரூ.240
25-07-2026- ஒரு கிராம் ரூ.240
24-07-2026- ஒரு கிராம் ரூ.240