வணிகம்

GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.13,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது.

சென்னையில் கடந்த 21-ந்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும் விற்பனையானது. 22-ந்தேதி சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கும் விற்பனையானது.

23-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கும் விற்பனையானது. 24-ந்தேதி சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,000-க்கும் விற்பனையானது. 25-ந்தேதி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கும் விற்பனையானது.

26-ந்தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனையானது. நேற்று சவரன் ரூ.1,12,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,000-க்கு விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.1,10,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.13,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைவு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

27-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000

26-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000

25-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,080

24-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.112,000

23-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

27-09-2026- ஒரு கிராம் ரூ.250

26-09-2026- ஒரு கிராம் ரூ.250

25-09-2026- ஒரு கிராம் ரூ.250

24-09-2026- ஒரு கிராம் ரூ.250

23-09-2026- ஒரு கிராம் ரூ.255

SCROLL FOR NEXT