ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது.
அந்த வகையில், நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080
24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240
23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800
25-08-2026- ஒரு கிராம் ரூ.265
24-08-2026- ஒரு கிராம் ரூ.275
23-08-2026- ஒரு கிராம் ரூ.270
22-08-2026- ஒரு கிராம் ரூ.270
21-08-2026- ஒரு கிராம் ரூ.270