வணிகம்

GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. 20-ந்தேதி சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும் விற்பனையானது. 21-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனையானது.

22-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும் விற்பனையானது. 23-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கும், ஒரு கிராம் ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கும் விற்பனையானது. 24-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கும் விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,04,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,070-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2.20 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

25-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,560

24-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,560

23-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,480

22-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,880

21-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,120

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

25-10-2026- ஒரு கிராம் ரூ.220

24-10-2026- ஒரு கிராம் ரூ.220

23-10-2026- ஒரு கிராம் ரூ.225

22-10-2026- ஒரு கிராம் ரூ.225

21-10-2026- ஒரு கிராம் ரூ.230

SCROLL FOR NEXT