சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 17-ந்தேதி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும், சவரனுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280 விற்பனையானது. 18-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,08,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும் விற்பனையானது.
19-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. 20-ந்தேதி சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கும், ஒரு கிராம் ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும் விற்பனையானது. 21-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனையானது.
22-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.155 குறைந்து ரூ.13,235-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,480-க்கும், ஒரு கிராம் ரூ.175 குறைந்து ரூ.13,060-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,04,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,070-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2.20 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
23-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,480
22-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,880
21-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,120
20-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,920
19-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,560
23-10-2026- ஒரு கிராம் ரூ.225
22-10-2026- ஒரு கிராம் ரூ.225
21-10-2026- ஒரு கிராம் ரூ.230
20-10-2026- ஒரு கிராம் ரூ.240
19-10-2026- ஒரு கிராம் ரூ.240