சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கம் விலை ஏற்றமும், இறக்கமுமாக காணப்படுகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,05,760 -க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கும், கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440
21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760
20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200
19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080
22-07-2026- ஒரு கிராம் ரூ.245
21-07-2026- ஒரு கிராம் ரூ.240
20-07-2026- ஒரு கிராம் ரூ.235
19-07-2026- ஒரு கிராம் ரூ.235
18-07-2026- ஒரு கிராம் ரூ.235