வணிகம்

GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கு உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 1,10,720-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.13,840-க்கும் விற்பனையானது. மாலையில் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,760க்கும், கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.13,720க்கும் விற்பனையானது.

13-ந்தேதி சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது. 14-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து 1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையானது. 15-ந்தேதி சவரனுக்கு ரூ.600 குறைந்து 1,08,120-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையானது. 16-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,515-க்கும் விற்பனையானது.

17-ந்தேதி கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும், சவரனுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,280 விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,08,280-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.13,535-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

18-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,280

17-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,280

16-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,120

15-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,120

14-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,720

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

18-10-2026- ஒரு கிராம் ரூ.240

17-10-2026- ஒரு கிராம் ரூ.240

16-10-2026- ஒரு கிராம் ரூ.240

15-10-2026- ஒரு கிராம் ரூ.245

14-10-2026- ஒரு கிராம் ரூ.245

SCROLL FOR NEXT