தங்கம் விலை கடந்த வாரம் 9-ந்தேதி கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 ரூபாய் உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனையானது. கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்தே காணப்பட்டது.
நேற்று தங்கம் ஒரு சவரன் ரூ.1,00,920-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.12,615-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடங்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,540-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.5,720 குறைந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920
14-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920
13-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,560
12-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,520
11-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,120
15-11-2026- ஒரு கிராம் ரூ.195
14-11-2026- ஒரு கிராம் ரூ.195
13-11-2026- ஒரு கிராம் ரூ.195
12-11-2026- ஒரு கிராம் ரூ.200
11-11-2026- ஒரு கிராம் ரூ.200