வணிகம்

GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 5-ந்தேதி தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கும் விற்பனையானது.

7-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,09,680-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,710-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் ரூ. 1,09,680-க்கும், ஒரு கிராம் ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.1,10,520-க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,040-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,880-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

09-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,520

08-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,680

07-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,680

06-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280

05-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

09-10-2026- ஒரு கிராம் ரூ.245

08-10-2026- ஒரு கிராம் ரூ.245

07-10-2026- ஒரு கிராம் ரூ.245

06-10-2026- ஒரு கிராம் ரூ.245

05-10-2026- ஒரு கிராம் ரூ.245

SCROLL FOR NEXT