சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 70 மற்றும் சவரனுக்கு ரூ.560 வரை குறைந்து விற்பனையாகிறது.
ஆவணி மாதம் பிறந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளது.
ஆபரணத் தங்கம் (22 கேரட்): இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,940-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
24 கேரட்: இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.16,298 என்ற விலையில் விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
26-08-2026- (22) - ரூ. 1,20,080
25-08-2026- (22 ) - ரூ.1,20,080
24-08-2026- (22 ) - ரூ.1,20,240
23-08-2026- (22 ) - ரூ.1,19,600
22-08-2026- (22 ) - ரூ.1,19,600
26-08-2026- ஒரு கிராம் ரூ.265
25-08-2026- ஒரு கிராம் ரூ.265
24-08-2026- ஒரு கிராம் ரூ.275
23-08-2026- ஒரு கிராம் ரூ.270
22-08-2026- ஒரு கிராம் ரூ.270