நாய் முகத்துடன் உள்ள வவ்வால் 
செய்திகள்

நாய் முகத்துடன் உள்ள வவ்வால்- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுவரை 23,300 பேருக்கும் மேல் இந்த புகைப்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 5,400 பேர் ரீடுவிட் செய்திருக்கிறார்கள். பலரும் இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வகை வவ்வால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசிக்கின்றன. குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.

SCROLL FOR NEXT