தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. பக்கத்து மாநிலமான கர்நாடகா, ஆந்திராவிலும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் கொண்டு வரப்படும்.
ஆனால் இப்போது போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. பெரிய வெங்காயம், தக்காளி தவிர மற்ற அனைத்து காய்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
அயனாவரம் மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:-