பப்ஜி கேம் (கோப்புப்படம்) 
செய்திகள்

பப்ஜி விளையாடிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்த பாலிடெக்னிக் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.