செய்திகள்

வாஜ்பாய் உடலுக்கு பூட்டான் மன்னர், வெளிநாட்டு தலைவர்கள் மலரஞ்சலி

டெல்லி பா.ஜ.க. அலுவலத்தில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்குவெளிநாட்டு தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee

மாலை மலர்

டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வாஜ்பாய் உடல் வைக்கப்பட்டடுள்ளது. அங்கு ஏராளமானோர் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.