தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்ததால் மாற்று வீரராக தென்ஆப்பிரிக்காவின் ஹென்ரிக்ஸ்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் #IPL2019 #MI
மாலை மலர்
அறிமுக போட்டியிலேயே 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார். மேலும் இரண்டு ஆட்டங்களில் விளையாடி அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.