செய்திகள்

இந்தியாவில் தற்சமயம் வாங்க தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இதுவரை வெளியாகி விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் உடனே வாங்க தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த சில மாதங்களில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வாங்க பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஒன்பிளஸ், சோனி எக்ஸ்பீரியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 

இதுதவிர சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களும் சில ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகப்படியான மாடல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அவற்றை சிறந்த மாடல் போனை தேர்வு செய்வது கடினமான விஷயமே. 

இங்கு நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்கள் எவை என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.., 

சாம்சங் கேலக்ஸி ஜெ7 மேக்ஸ்:

* 5.7 இன்ச் ஃபுல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.6 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 13 எம்பி செல்ஃபி கேமரா

* கைரேகை ஸ்கேனர்

* 3300 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 3:

* 5.0 இன்ச் எச்டி கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் பிராசஸர்

* 2 ஜிபி ரேம்

* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* 2650 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்:

* 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 3டி டச்

* A10 ஃபியூஷன் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 32, 128, 256 ஜிபி இன்டெர்னல் மெமரி

* ஐஓஎஸ் 10

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 7 எம்பி செல்ஃபி கேமரா

* 2900 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ:

* 5.5 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 1.6 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் பிராசஸர்

* 3 ஜிபி ரேம்

* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 13 எம்பி செல்ஃபி கேமரா

* கைரேகை ஸ்கேனர்

* 3600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்8:

* 5.8 இன்ச் QHD AMOLED டிஸ்ப்ளே

* ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர்

* 4 / 6 ஜிபி ரேம்

* 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 8 எம்பி செல்ஃபி கேமரா

* கைரேகை ஸ்கேனர்

* 3000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் 5:

* 5.5 இன்ச் புல் எச்டி AMOLED வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 6 / 8 ஜிபி ரேம்

* 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 16 எம்பி / 20 எம்பி டூயல் பிரைமரி கேமரா

* 16 எம்பி செல்ஃபி கேமரா

* கைரேகை ஸ்கேனர்

* 3300 எம்ஏஎச் பேட்டரி

சியோமி எம்ஐ மேக்ஸ் 2:

* 6.4 இன்ச் புல் எச்டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

* 2.0 ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

* 4 ஜிபி ரேம்

* 64 / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* ஆண்ட்ராய்டு நௌக்கட்

* 12 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* கைரேகை ஸ்கேனர்

* 5300 எம்ஏஎச் பேட்டரி