செய்திகள்

பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கிய பான்கிராப்ட் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்

பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி 9 மாதம் தடைபெற்ற ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.

மாலை மலர்

இந்த தடை டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஜனவரி மாதம் முதல் அவர் சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம். இந்நிலையில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் துர்காம் அணியுடன் பான்கிராப்ட் ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் 2019 சீசனில் துர்காம் அணிக்காக விளையாட இருக்கிறார்.