செய்திகள்

வங்காளதேச டெஸ்ட் அணி கேப்டனாக சாஹிப் அல் ஹசன் நியமனம்

வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முஷ்பிகுர் ரஹிம் துணை கேப்டன்.

மாலை மலர்

சமீபத்தில் வங்காளதேச அணி தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது. மேலும் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பான வகையில் பேட்டிங் செய்யவில்லை.