உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்- பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பிவி சிந்து தென்கொரியா வீராங்கனையை நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #PVSindhu
மாலை மலர்
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பிவி சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். முதல் செட்டில் 6-1 என முன்னிலைப் பெற்ற அவர், பின்னர் 11-4 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 21-10 என எளிதில் கைப்பற்றினார்.