செய்திகள்

400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தேசிய சாதனை

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.#DharunAyyasamy

22-வது பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பாட்டியாவில் நடந்தது. இதன் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி 49.45 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

SCROLL FOR NEXT