டேவிட் வார்னர் 
செய்திகள்

3-வது டி20 போட்டியில் இலங்கையை துவம்சம் செய்து ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் வார்னரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மாலை மலர்

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 50 பந்தில் 57 ரன்கள் விளாச 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ஆரோன் பிஞ்ச் 25 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.