செய்திகள்

ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலியால் ஒரு சதம் கூட அடிக்க முடியாது- கம்மின்ஸ்

விராட் கோலியால் ஆஸ்திரேலியா தொடரில் ஒரு சதம் கூட அடிக்க முடியாது என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli

மாலை மலர்

இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன் கூட்டணியுடன் பந்து வீசி வரும் வேகப்பந்து வந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்த முறை விராட் கோலியால் ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘என்னுடைய தைரியமான, போல்டான கணிப்பு என்னவென்றால், விராட் கோலியால் இந்த முறை ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்பதுதான். அவர்களை எதிர்கொண்டு துவம்சம் செய்ய தயாராகி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.