மிட்செல் ஜான்சன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு
ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் இருந்து விலகியுள்ளார்.
மாலை மலர்
பிக்பாஷ் தொடரில் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். பிக்பாஷ் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் ஐபிஎல் போன்ற டி20 லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறினார்.