இந்நிலையில் தற்போது ஜூன் - ஜூலைக்கு தள்ளி போடப்பட்டுள்ளது. ‘‘எதிர்கால போட்டித் தொடர் நிகழ்வின்படி, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும்.
ஆனால், தற்போது டெஸ்ட் தொடர் ஜூன் - ஜூலையில் நடத்தப்படும்’’ என வங்காளதேச கிரிக்கெட் போர்டின் கிரிக்கெட் செயல்அதிகாரி அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.