முதல் செட்டை கெவின் ஆண்டர்சன் 6-4 எனக் கைப்பற்றினார். அதன்பின் பிரான்சிஸ் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரான்சிஸ் வேகத்திற்கு ஆண்டர்சனால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 4-6, 4-6, 5-7 என முறையே 2 முதல் நான்கு செட்களை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
பிரான்சிஸ்