ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதி வாய்ப்பை இழந்தார் மரியா ஷரபோவா
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மரியா ஷரபோவா காலிறுதி வாய்ப்பை இழந்தார். #AUSOpen
மாலை மலர்
முதல் செட்டை மரியா ஷரபோவா 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 1-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் எளிதாக இழந்தார். இதனால் காலிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.