செய்திகள்

ஜூடோவில் இந்திய அணி கால்இறுதியில் தோல்வி

ஜூடோ கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி கால்இறுதியில் கஜகஸ்தானிடம் 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. #AsianGames2018

மாலை மலர்

கால்இறுதியில் கஜகஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 0-4 என்ற கணக்கில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.