ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்று ஜப்பான் வீராங்கனை சாதனை
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்று, ஜப்பானைச் சேர்ந்த இளம் வீரரான அகானே யமகுச்சி சாதனைப் படைத்துள்ளார். #AsianBadmintonchampionships
மாலை மலர்
இதில் 21-19, 21-19 என நேர்செட் கணக்கில் யமகுச்சி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.