செய்திகள்

தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தகுதி நீக்கம்

ஆசிய தடகளத்தில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை அர்ச்சனாவை ஆசிய தடகள போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தகுதி நீக்கம் செய்து பதக்கத்தை பறித்தது.

அவர் காய்ச்சல் மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்ட போதிலும் போட்டியில் பங்கெடுத்ததாக அவரது பயிற்சியாளர் பி.டி. உஷா கூறினார். இதில் இலங்கை வீராங்கனைகள் நிமாலி வாலிவர்ஷா 2-வது இடத்தையும் (2 நிமிடம் 05.23 வினாடி) கயந்திகா 3-வது இடத்தையும் (2 நிமிடம் 05.27 வினாடி) பிடித்தனர்.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் புனேயைச் சேர்ந்த 21 வயதான அர்ச்சனாவின் மகிழ்ச்சி எல்லாம் சுக்கு நூறானது.

SCROLL FOR NEXT