இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் வீரர் ஷேசாத் அபார சதம்
ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஷேசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். #AsiaCup2018 #INDvAFG
மாலை மலர்
அஹமதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் முகமது ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணமே இருந்தது.