செய்திகள்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா காலிறுக்கு முன்னேற்றம்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

மாலை மலர்

மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால் கொரியாவின் கிம் கா இயுன்-ஐ எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-13, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். சாய்னா அடுத்த சுற்றில் ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொள்கிறார்.