செய்திகள்

அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன்- உறுதிப்படுத்தினார் கிரிஸ்மான்

லா லிகாவில் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று கிரிஸ்மாமன் உறுதிப்படுத்தியுள்ளார். #Laliga #AtleticoMadrid

மாலை மலர்

கடந்த வருடத்தில் இருந்தே கிரிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு மாறப்போவதாக செய்தி வந்தது. இதை கிரிஸ்மான் திட்டவட்டமாக மறுத்தார். தற்போது பார்சிலோனா அணிக்கு மாற இருப்பதாக செய்திகள் உலா வந்தனர். ஆனால் அட்லெடிகோ மாட்ரிட் அணியில்தான் நீடிப்பார் என்று அந்த அணி கூறி வந்தது.